// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் குடும்ப இஜ்திமா பற்றிய ஆலோசனை கூட்டம் - மாநில செயலாளர் அப்பாஸ் அலி அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் குடும்ப இஜ்திமா பற்றிய ஆலோசனை கூட்டம் - மாநில செயலாளர் அப்பாஸ் அலி அழைப்பு

திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் குடும்ப இந்தியா திருச்சி இனாம்குளத்தூரில் வருகிற மே மாதம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது...

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அப்பாஸ் அலி தலைமையில் ஜனவரி 1 ஆம் தேதி பீமநகர் தெற்கு யாதவ தெருவில் உள்ள யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது...


இந்த கூட்டத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் இஸ்லாமிய மக்கள் நலன்கள் பற்றி எடுக்க வேண்டிய திட்டங்கள் பற்றியும் ஆலோசனை செய்ய வேண்டி இருப்பதால் மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.‌‌..

அமைப்பின் செயல்வீரர்கள், வீராங்கனைகள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க மாநில செயலாளர் அப்பாஸ் அலி கேட்டு கொண்டார்.

Post a Comment

0 Comments