// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஆராய்ச்சி படிப்பின் (பி.ஹெச்.டி) ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் நிகழ்வு

ஆராய்ச்சி படிப்பின் (பி.ஹெச்.டி) ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் நிகழ்வு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமுமுகவின் விழி அணியின் மாநில துணை செயலாளர் A.முஜம்மில் கான் அவர்களின் ஆராய்ச்சி படிப்பின் (பி.ஹெச்.டி ஆங்கில இலக்கியத்தில்) ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் நிகழ்வில் தமிழ்நாடு ஆசிாியா் பல்கலைகழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் தமுமுக தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA., அவர்களும் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும் மமக பொதுச்செயலாளருமான ப.அப்துல் சமது MLA., அவர்களும் கலந்து கொண்டனா்.







தமுமுக மாநில பொருளாளா் ஷபியுல்லாஹ் கான், மமக மாநில துணை பொதுச்செயலாளா் தஞ்சை பாதுஷா,  திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments