// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..  தமஜக தலைவர் மாநில தலைவர் கே‌.எம் ஷெரிஃப் அவர்கள் பொதுச் செயலாளர் ஐயா ஆதிதிராவிடர் ஆகியோரின் ஒப்புதலோடு இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.





பீமநகர் சாகுல் திருச்சி மாவட்ட பொருளாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



சின்னசாமி நகர் காஜா திருச்சி மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் -  பழனி பாபா பேரவை.



K.T.S.பீர் திருச்சி மேற்கு தொகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்‌


ரபீக் ராஜா திருச்சி கிழக்கு தொகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



தென்னூர் கலீல்ரகுமான் திருச்சி மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் -  மருத்துவ சேவை அணி 


ஷேக் கான் தென்னூர் பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ‌



பாஷா கான் பாலக்கரை பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையின் ஒப்புதலோடு இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்...


 தமிழக மக்கள் ஜனாயக கட்சி புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு தருமாறு  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் கேட்டு  கொண்டார்



Post a Comment

0 Comments