// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

திருச்சியில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

திருச்சி பீமநகர் ஆனைகட்டி மைதானம் பகுதியில் திண்டுக்கல் கல்யாண பிரியாணி என்ற அசைவ உணவகம் இன்று திறக்கப்பட்டது.... சிக்கன் பிரியாணி ரூ.120  க்கு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் கல்யாண பிரியாணி அசைவ உணவகம் திறப்பு விழாவையொட்டி இன்று முதல் மறு அறிவிப்பு வரை சிக்கன் பிரியாணி ஒன்று ரூ.120 க்கு வாங்கினால் மற்றொரு  ரூ‌.120 மதிப்புள்ள சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது.. இது குறித்து கடையின் உரிமையாளர் நசிர் அலி தெரிவிக்கும் போது ....


புத்தாண்டையொட்டி புதிய பிரியாணி  கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியாக அசைவ உணவு உண்பதற்கு குறைவான  விலையில் பிரியாணி  விற்பனை செய்கிறோம்.. பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொண்டார்

Post a Comment

0 Comments