// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** சுமைதாங்கி இதழின் ஊடக அணி ஆலோசனை கூட்டம்

சுமைதாங்கி இதழின் ஊடக அணி ஆலோசனை கூட்டம்

சுமைதாங்கி இதழின்  ஊடக அணி மற்றும் வருகிற 10 ஆம் ஆண்டு விழா பற்றிய ஆலோசனைக்குழு கூட்டம் வரகனேரி மதர் பள்ளியில் நடைபெற்றது. வளர்ந்து வரும் டிஜிட்டல் யூகத்தில் செய்திகளை உடனடியாக வழங்கவும்  , நிருபர்கள் சிறப்பாக பணியாற்றவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.‌




இதில் எழுத்தாளர் மற்றும் சுமைதாங்கி இதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் எகியா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் இதழின் ஆசிரியர் மசை முருகன், ஆசிரியர் குழு பன்னீர், தன்ராஜ், வில்சன், நிருபர்கள் அக்பர் , முத்து குமார், பீர்முஹம்மது, மைதீன் கலந்து கொண்டனர்...






இந்நிகழ்வை தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்..

----

நிருபர் பீர் முகமது 




Post a Comment

0 Comments