NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் முயற்சிகளுக்கு SDPI கட்சி வரவேற்பு

போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் முயற்சிகளுக்கு SDPI கட்சி வரவேற்பு

திருச்சி மத்திய மண்டல ஐஜி  மரியாதைக்குரிய கார்த்திகேயன் அவர்களுடைய  போதைப் ஒழிப்பு மற்றும்  போதை  பொருள்களுக்கு எதிரான அறிவிப்பு வரவேற்கத்தக்கது ! 


 இது குறித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்..போதைப் பழக்கத்தின் மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும்  சமூகத்தில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கு பின்னணியிலும்   இத்தகைய   போதை  பழக்கவழக்கங்கள்  பிரதான பங்கு வகிக்கின்றன,  குறிப்பாக இளைய தலைமுறையினரை  பாதுகாப்பது  நமது தலையான கடமை,  அரசோடும்  சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தம் காவல் துறையோடும்  போதை ஒழிப்பு  நடவடிக்கை  ஆதரவளிப்பது,  தமிழ் சமூகத்தின்  அக்கறையுள்ள ஒவ்வொருவர் மீதும்  பொறுப்பாகும்.



 என்றென்றும் SDPI கட்சி  போதைப் பொருட்களுக்கு எதிராக  களமாடும் என  உறுதி அளித்தார்..

Post a Comment

0 Comments