// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

 திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று கூட்ட அரங்கம் 1 ல் இனிதே நடைபெற்றது. விழாவிற்கு துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி தலைமைத் தாங்கி உரையாற்றினார்.


விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம. சௌரியார் துரைசாமி , முனைவர் ச. கருத்தான் மற்றும் முனைவர் ஐனா செய்திருந்தனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments