NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ருத்ரன் திரைப்படம் வெளியீடு - திருச்சி ரசிகர்கள் நல திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்

ருத்ரன் திரைப்படம் வெளியீடு - திருச்சி ரசிகர்கள் நல திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்

 ஏப்ரல்  14 ஆம் தேதி நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் தமிழகம் முழுவதும் திரைப்படம் வெளியானது.. அதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பல்வேறு நல திட்டங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தனர்.




இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி  சார்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று ருத்ரன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ருத்ரன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்து  சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்...








சிறப்பு‌ குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடுதல் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.. திரையரங்குகளில் படம் பார்க்க வந்திருக்கும் குழந்தைகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்று கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... இந்த நிகழ்வை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் ஒருங்கிணைத்தார்...மன்ற நிர்வாகிகள் அனைத்து ஒத்துழைப்பு செய்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments