// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் தெற்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் தெற்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்

 திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் திருச்சி தெற்கு பகுதி கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் திருச்சி தெற்கு பகுதி கலந்தாய்வு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.






திருச்சி தெற்கு பகுதி கலந்தாய்வுக் கூட்டத்தில்  சங்கத்தின் கௌரவ தலைவர்கள் மற்றும்,நிர்வாகிகள் மற்றும் பகுதி உறுப்பினர்கள் அனைவரும் இவ்விழாவுக்காக செயல்பட்டு நன்முறையில் மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்கு சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் 

Post a Comment

0 Comments