NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு.. மனைவிக்கு மேடையிலேயே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்

ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு.. மனைவிக்கு மேடையிலேயே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலம் ஆனவர். அவரை இந்திய படங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் ஆஸ்கார் மேடையிலேயே 'எல்லா புகழும் இறைவனுக்கே' என தமிழில் பேசினார்.


தற்போது தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோ படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்து ஹிட் பாடல்கள் கொடுத்து வருகிறார்...


இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அவரது மனைவி உடன் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் மனைவி பேச தொடங்கும்போது ரஹ்மான் 'ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு' என மைக்கிலேயே கூறி இருக்கிறார்.

இருப்பினும் எனக்கு தமிழில் சரளமாக ஆக பேச தெரியாது என கூறி ஆங்கிலத்திலேயே மனைவி பேசி இருக்கிறார்.

Post a Comment

0 Comments