SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட 31 வது வார்டு வரகனேரி கிளையின் சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வரகனேரி கிளையின் தலைவர் தஸ்தகீர் தலைமையில் நேற்று மஹாலக்ஷ்மி நகர் பகுதி மினி ஹாலில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி,அமைப்பு பொது செயலாளர் முகமது சித்திக்,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் Er.சதாம் உசேன்,வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லாஹ், கிழக்கு தொகுதி பொருளாளா் M.A.J சேக்தாவூத், மேற்கு தொகுதி செயலாளர் K.முஹம்மது சலீம்,தொண்டா் அணி மாவட்ட தலைவா் ஆரிப், மருத்துவ அணி மாவட்ட செயலாளா் S. பாதுஷா,ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதூர் ரஹ்மான்,வரகனோி பள்ளிவாசல் தலைவா் ஜனாப். ராஜா முகம்மது,வரகனோி கிளை செயலாளா் ஹக்கிம் மற்றும் நிா்வாகிகள், தொகுதி ,கிளை,அணி நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அரசியல் கட்சி பிரமுகா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.
0 Comments