// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** மமக தொழிலாளர் பிரிவு சார்பில் மே தின கொடியேற்றம்

மமக தொழிலாளர் பிரிவு சார்பில் மே தின கொடியேற்றம்

மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக ஏர்போர்ட். கேகே நகர்.  பாலக்கரை.   நத்தர்ஷா பள்ளிவாசல் ஆகிய  கிளைகளில்



மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அவர்களால் MTS மாவட்ட பொருளாளர் திருச்சி ஜாவித் அவர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.




இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் ஆட்டோ தொழிலாளர்கள்  மற்றும் கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments