// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பாஜக நிர்வாகி கொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பாஜக நிர்வாகி கொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சி மரக்கடை  எம்ஜிஆர் சிலை அருகில் திருச்சி நகர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பாக பா.ஜ.க மாநில பட்டியல் அணி பொருளாளர் சங்கர் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...


 திருச்சி நகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் யசோதன் தலைமையில் நடைபெற்றது கண்டன உரை ஆற்றியவர்கள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் மாவட்ட பொதுசெயலாளர்கள் ஒண்டி முத்து காளீஸ்வரன் ரவிக்குமார் நாகேந்திரன் மணிமொழி ஜெயந்தி வேளாங்கண்ணி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தவர் மார்க்கெட் மண்டல் பா.ஜ.க தலைவர் மெடிக்கல் பழனிகுமார்  மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் இளங்கோ செந்தில் மணிவேல் தட்ணாமூர்த்தி மண்டல் தலைவர்கள் பட்டியல் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments