NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமிழக தர்காக்கள் பேரவை இல்ல திருமண விழா

தமிழக தர்காக்கள் பேரவை இல்ல திருமண விழா

 திருச்சியில் தமிழக தர்காக்களின் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் இல்ல நிக்காஹ் என்னும் மணவிழா. 




தமிழக தர்காக்களின் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன்  இல்ல திருமண விழாவில் மாநில முதன்மை செயலாளர் ஆசாத் காதர் மாநிலச் செயலாளர் லியாகத் அலி   மாநில பொதுச் செயலாளர் நாகூர் டி டி பாவா

  முத்து இப்ராஹிம் திருச்சி மாவட்ட தலைவர் அக்பர் திருச்சி மாவட்ட செயலாளர் கலந்தர் பஷிர் மற்றும் மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஹஜ்ரத் ஏர்வாடி பாரூக் திருச்சி தப்லே ஆலம்  பாதுஷா அறங்காவலர் அல்லாபக்ஸ்  சிவகங்கை சாதிக் ராஜா புதுக்கோட்டை அப்பாஸ் பாய் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜுபேர் மாநில அமைப்பாளர் சஸ்ஜாத் உசேன் கொள்கை பரப்பு செயலாளர் அபுதாகீர் மற்றும் நூரூல்லா மற்றும் ஏராளமான மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக செய்தி தொடர்பாளர் எம் அப்துல் ரகுமான் (எ)அப்பா குட்டி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments