// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி‌ மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு‌, பெரிய கடைவீதி, சின்ன கடை வீதி, NSB ரோடு ஆகிய முக்கிய கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் சங்கர் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி  வியாபாரிகளை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளார்... 


வியாபாரி ஒன்று திரண்டு கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்... வியாபாரி கொடுத்த நடவடிக்கையின் பேரில் கோட்டை காவல் ஆய்வாளர்‌ விரைந்து செயல்பட்டு சங்கர் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..


மேலும் இவர் மீது பழைய வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments