// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** IUML முன்னாள் கவுன்சிலர் SDPI கட்சியில் இணைந்தார்

IUML முன்னாள் கவுன்சிலர் SDPI கட்சியில் இணைந்தார்

 போராட்ட அரசியலால் ஈர்க்கப்பட்டு தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் முன்னாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆழ்வார் தோப்பு முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் ஆழ்வார் தோப்பு பள்ளிவாசல் தலைவருமான MSM. மலங்கு வாப்பா அவர்கள் SDPI கட்சியில் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன் அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.



இந்நிகழ்வில் ஆழ்வார்தோப்பு கிளை தலைவர் அப்துல் ரஹ்மான்,துணைத் தலைவர் காதர்,தொண்டரணி மாவட்ட தலைவர் முகமது ஆரிப்,ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான் ஆகியோர்கள் உடனிருந்தார்கள்.

Post a Comment

0 Comments