BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** SDPI கட்சி வர்த்தகர் அணி மாநாடு அழைப்பிதழ் வழங்கும் விழா

SDPI கட்சி வர்த்தகர் அணி மாநாடு அழைப்பிதழ் வழங்கும் விழா

 BNI திருச்சி மூத்த இயக்குனர் ஆலோசகரும்,நாகப்பா ஸ்டோர் இயக்குனருமான  திரு.LNSP.ரவி ராமசாமி அவர்களுக்கு மே 5 மலைக்கோட்டை மாநகரில் SDPI கட்சி வர்த்தகர் அணி சார்பாக  நடைபெற உள்ள மாநாடு அழைப்பிதழை SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K. முபாரக் அலி அவர்களின் தலைமையில்  அழைப்பிதழை  வழங்கினார்கள்.



இந்நிகழ்வில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட  செயலாளர்  தளபதி.அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Post a Comment

0 Comments