// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாி திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாி திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பாக திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே  மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூாியன் தலைமையிலும், ஒருங்கிணைப்பு குழு முன்னணி தலைவா்கள்,நடராஜன்,செழியன்,சம்சுதின் ரவிகுமாா் ,சைனி,ஆகியோா் முன்னிலையில் பெருந்திரள் கண்டன ஆா்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.






இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவா்கள், மாதா், இளைஞா், மாணவா் அமைப்புகள்,பொதுநல அமைப்புகளின் முன்னணி தலைவா்கள் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



Post a Comment

0 Comments