// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் அழகு நிலையம் திறப்பு விழா

திருச்சியில் நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் அழகு நிலையம் திறப்பு விழா

 திருச்சியில் மிக பிரம்மாண்டமான நேச்சுரல்ஸ்  சிக்னேச்சர் அழகு நிலையம் திறப்பு விழா 


திருச்சி கண்டோன்மென்ட்  பாரதிதாசன் சாலையில்  நேச்சுரல்ஸ்  சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா நடைபெற்றது..



இதில் தலைமை விருந்தினராக  திருச்சி மாநகராட்சி மேயர் மு அன்பழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்..


இதில் சிறப்பு விருந்தினர்களாக T.துர்கா தேவி ( நான்காம் மண்டல கோட்டத் தலைவர் ) K. விஜயலட்சுமி கண்ணன் (ஐந்தாம் மண்டல கோட்ட  தலைவர்) J. விஜயா ஜெயராஜ் MC( நகர திமுக துணைச் செயலாளர்)J. கலைச்செல்வி ஜெகநாதன் MC (மாவட்ட திமுக துணைச் செயலாளர்) மற்றும் நண்பர்கள் தொழிலதிபர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் 



விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்கள் திருமதி டீனா ஜெயக்குமார், பீனா பவானி சங்கர் அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

(திறப்பு விழா சலுகையாக அனைத்து ஒப்பணைகளுக்கும் 30% தள்ளுபடி என்றனர் )

Post a Comment

0 Comments