// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தில்லை நகர் பகுதியில் புதிதாக அப்போலோ மருத்துவமனை திறப்பு

திருச்சி தில்லை நகர் பகுதியில் புதிதாக அப்போலோ மருத்துவமனை திறப்பு

திருச்சியில் புகழ் பெற்ற அப்போலோ மருத்துவமனை தனது கிளையை விரிவுபடுத்துவதற்காக திருச்சி தில்லைநகர் பகுதியில் புதிதாக அப்போலோ மருத்துவமனை கட்டிடத்தை இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். உடன் திருச்சி மேயர் அன்பழகன் மற்றும் அப்போலோ குடும்பத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்த அப்போலோ மருத்துவமனையில் முதலுதவி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது மட்டுமே தற்போது அனுப்பப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே உள்ள பால் பண்ணை பகுதியில் எங்கே வரும் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.






தலைநகரில் திறக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்களையும் நோய்களின் தன்மை குறைத்து உடனடியாக தெரிந்து கொள்வதற்கான அதிதி நிவீன தொழில்நுட்பம் பொருந்திய கருவிகள் வைக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments