BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செந்தண்ணீர்புரம் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் under 14 girls singles 🏆 சர்வேட் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் runner ஜோசப் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி doubles girls winner சர்வே



மெட்ரிகுலேஸன்  ஸ்கூல் runner ஜோசப் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல் under 17 girls singles winner ஜோசப் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல் runner சென்டான்ஸ் (H S) ஹர் செகண்டரி ஸ்கூல் under 19 girls singles winner ஜோசப் ஆங்கிலோ இண்டியன் runner ஜோசப் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி under 19 girls single ஜோசப் ஆங்கிலோ இண்டியன் runner பிலோமினாஸ் மேல்நிலைப்பள்ளி singles winner ஜோசப் ஆங்கிலோ இண்டியன் runner ஜோசப் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி under 14 boys singles winner கேம்பியன் மேல்நிலைப்பள்ளி RUNNER பொன்னையா மேல்நிலைப்பள்ளி 













doubles winner 🏆 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செந்தண்ணீர் புரம் runner பொன்னையா மேல்நிலைப்பள்ளி under 17 boys singles winner பொன்னையா மேல்நிலைப்பள்ளி RUNNER  TSM H S SCHOOL doubles winner பொன்னையா மேல்நிலைப்பள்ளி RUNNER சர்வேட் மெட்ரிக்குலேஸன் under 19 boys singles winner பொன்னையா மேல்நிலைப்பள்ளி runner சர்வேட் மெட்ரிக்குலேஸன் double winner பொன்னையா மேல்நிலைப்பள்ளி RUNNER சர்வேட் மெட்ரிக்குலேஸன்

நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments