// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மாவட்ட அளவிலான கேரம் போட்டி

மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சி புதிய பாதை அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கேரம் போட்டி நடைபெற்றது..


இந்த நிகழ்வில் புதிய பாதை அறக்கட்டளை நிறுவனர் ஹேமலதா தலைமை வகித்தார்

நிறுவனர் தீபலெட்சுமி முன்னிலை வகித்தார்



கேரம் போட்டியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனகோடி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அசீம் , சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி கிரேஸி, மயக்கவியல் நிபுணர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்














ரவி கேரம் அகாடமி நிறுவனர் JS மகேஷ் விளையாட்டு போட்டியை ஒருங்கிணைத்தார்..







உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தம் நிதி ஆலோசகர் ராஜ்குமார் தொழிலதிபர் முருகானந்தம், சந்தோஷ் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் கள். புதிய பாதை அறக்கட்டளை அறங்காவலர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி நன்றி யுரை ஆற்றினர்


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments