BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சி மரக்கடை அரசு சையத் முதுசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்சி நகர குரறுவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது...







இதில்  வெற்றி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு Under 14 girls SINGLES WINNER சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி RUNNER அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி டவுன்ஹால் DOUBLES WINNER புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி RUNNER ஆர் சி நடுநிலைப்பள்ளி உறையூர் under 17 girls singles winner சாவித்திரி வித்யாசால பெண்கள் மேல்நிலைப்பள்ளி RUNNER அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி டவுன்ஹால் doubles winner சாவித்ரி வித்யாசால பெண்கள் மேல்நிலைப்பள்ளி RUNNER உலக மீட்பர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி under 19 girls singles winner அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி டவுன்ஹால் RUNNER சாவித்திரி வித்யாசால பெண்கள் மேல்நிலைப்பள்ளி doubles winner அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி டவுன்ஹால் RUNNER சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி under 14 boys singles winner உலக மீட்பர் நடுநிலை பள்ளி பாலக்கரை RUNNER அரசு சையத் முதுர்சா மேல்நிலைப்பள்ளி doubles winner மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஈபி ரோடு RUNNER ஸ்ரீ ஜெயந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி under 17

boys singles winner அரசு சையத் முதுர்சா மேல்நிலைப்பள்ளி RUNNER தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சி doubles winner அரசு சையத் முதுர்சா மேல்நிலைப்பள்ளி RUNNER மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஈபி ரோடு under 19 boys singles winner மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இபி ரோடு RUNNER தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சி doubles winner அரசு சையத் முதுர்சா மேல்நிலைப்பள்ளி RUNNER தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சி


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments