BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் திருமாவளவன் பங்கு பெறும் பொதுக்கூட்டம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அழைப்பு.

திருச்சியில் திருமாவளவன் பங்கு பெறும் பொதுக்கூட்டம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அழைப்பு.

 தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரையில் வருகின்ற 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தமஜக திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற உள்ளது.


இந்த பொது கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றுகிறார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் முஹம்மது தாஹா.அபூபக்கர் சித்திக் ஹஜ்ரத்.செபாஸ்டின்.ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். 




மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் அவர்கள் நன்றி உரையாற்றுகிறார்கள்.







இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்று உரை ஆற்றுகிறார்‌

 தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே எம் செரிப் எம்.ஏ. பங்கேற்று உரை ஆற்றுகிறார் 




தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்களின் தலைமையில் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபைடைய தலைவர் மரியாதைக்குரிய ஹஜ்ரத் மௌலானா முப்தி ரூகுல்ஹக்  கிப்லா அவர்களும்.

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சிவ திரு திருவடிக்குடில் சுவாமிகள் அவர்களும்.





அருட்பணி பாதர்.எஸ்.லூர்துசாமி அவர்களும்.விடுதலை தமிழ் புழிகள் கட்சியினுடைய தலைவர் குடந்தை அரசன் அவர்களும்.தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பொதுச் செயலாளர் ஐயா கே.ஆர்.எம்.ஆதி திராவிடர் அவர்களும்.

தேவேந்திர குல மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் அவர்களும்.







தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்களும்.

திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் கே.எம்.கே. ஹபீப் ரஹ்மான் அவர்களும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன் அவர்களும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தஞ்சை மண்டல செயலாளர் சதா சிவகுமார் அவர்களும்.






தமஜக ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் பாலக்கரை ஜாகிர் சரிப் அவர்களும்.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்கள்.

சனாதானத்திற்கு எதிராக நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் பங்கு பெற வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.



உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார் சமநீதி தமிழர் தமஜக மாநில தலைவர் அண்ணன் கே.எம்.சரிப் எம்.ஏ.அவர்கள்.அழைப்பின் மகிழ்வில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான்.மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா.மாவட்ட துணை செயலாளர் அபூபக்கர் சித்திக் ஹஜ்ரத். மாவட்ட துணை செயலாளர் செபஸ்தியார் என்கிற செபாஸ்டின்.மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் டேவிட்ஆரோக்கியராஜ்.






ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலக்கரை ஜே. ஜாகிர் ஷெரீப்.ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முஸ்தபா.மாவட்ட செய்தி தொடர்பாளர்  முத்துக்குமார்.ஆட்டோ தொழில் சங்க மாவட்ட பொருளாளர் சரவணன்.வர்தகர்அணி மாவட்ட செயலாளர் அப்துல் முனாப்.பழனி பாபா பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் kts.பீர் முகமது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷேக் கான்.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அபு.திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ரபீக்ராஜா.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பெஸ்ட் ஃபாருக்.

திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முகமது இக்பால்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் முபாரக் அலி.

மாணவரணி மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ்.

தென்னூர் பகுதி செயலாளர் முஸ்தாக்அலி.

பாலக்கரை பகுதி செயலாளர் ரெயின்போ சித்திக்.


ஜங்ஷன் பகுதி செயலாளர் பீமநகர் சித்திக்.


உறையூர் பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா.


மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம்ஷா. 


ஏர்போர்ட் பகுதி செயலாளர் இப்ராஹிம்.


காஜா பேட்டை பகுதி செயலாளர் முகமது அன்சாரி ராஜா.

முபாரக் அலி. ராம்குமார்.முகமது ஹனிபா. ஹக்கீம். குணா. தமிழ். அன்வர் பாட்ஷா. முகமது உசேன். அமானுல்லா. அப்துல் அஜீஸ். ரஜாக். உஸ்மான் ஒயிட் அஜீஸ்.அப்துல் காதர். மன்சூர் அலி. முகமது முபின். மாரி. மனோஜ். இர்ஃபான். வெல்டிங் முஸ்தபா. சிப்ஸ் ஷாகுல். கே.எம்.எஸ் சம்சுதீன். ஹாரிஸ்.சம்சுதீன் சேட். மன்சூர்.

ஆகியோர் உங்களை அன்போடு  அழைக்கின்றார்கள் வாரீர் வாரீர் வாரீர்.

அழைப்பின் மகிழ்வில் திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

பழனி பாபா பேரவை.

மற்றும் மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

Post a Comment

0 Comments