// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமுமுக 29 வது ஆண்டு விழா மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமுமுக 29 வது ஆண்டு விழா மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சுமார் 80,000ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது...


மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும்,மமக பொது செயலாளர்  அப்துல் சமது MLA, மாநில பொருளாளர் Er. ஷபியுல்லாஹ் கான் ஆகியோர்  அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நேரு அவர்களிடம்   பொருட்களை ஒப்படைத்தனர் இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஷா மமக செயலாளர் இப்ராகிம் பொருளாளர் ஹீமாயூன் அப்துல் சமது, அசாருதீன் , அப்துல் ரஹ்மான்  சபீர்,  நசிர், ரபீக்,  அணி நிர்வாகிகள் ஜுபைர் ரஜாக் பக்ருதீன் இசாக் மோத்தி   சதாம்  சார்லஸ்  பகுதி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள். மற்றும் மருத்துவமனை பணியாளர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments