NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை கூட்டம் (17/09/23) ஞாயிற்றுக்கிழமை இன்று  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 



நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில் மாவட்டம் சார்பாக நடைபெற உள்ள அடுத்தகட்ட தாஃவா பணிகள் & செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.


Post a Comment

0 Comments