NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் கணித புத்தகம் வெளியீடு

திருச்சி தேசிய கல்லூரியில் கணித புத்தகம் வெளியீடு

திருச்சி தேசியக்கல்லூரியில்  முனைவர் மஞ்சு சோமநாத் மற்றும் முனைவர் J கண்ணன் அவர்களால்  "FUNDAMENTAL PERCEPTIONS IN CONTEMPORARY NUMBER THEORY" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கணித புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகம் அமெரிக்கா- வை  (USA ) தலைமை இடமாகக்கொண்ட "Nova Science Publishers" என்ற புத்தக நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


விழாவில் புத்தகத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் M . செல்வம் அவர்கள் வெளியிட, ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் M .A கோபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் இதுமாதிரியான சிறந்த புத்தகங்களை மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

நிகழ்ச்சியை முனைவர் V . சங்கீதா தொகுத்து வழங்கினார்

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments