// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு‌ மேயர் வாழ்த்து

சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு‌ மேயர் வாழ்த்து

சென்னையில் (03-09-2023)அன்று   மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தின் விளையாட்டு பிரிவு சார்பாக UTJ வின் சிலம்பு மாணவர்கள் தற்போது பங்கேற்று வெற்றி பெற்றனர்...


இந்த மாணவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பீமநகர் அரசு பள்ளியில் படித்துவரும் சூழ்நிலையில் செய்தியை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உடனடியாக மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மாணவர்களை அழைத்து சென்று விருதுகளை காண்பித்து வாழ்த்துப்பெற்றுள்ளனர்

Post a Comment

0 Comments