// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** வ உ சி திருவுருவ சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வ உ சி திருவுருவ சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,  வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் Ex MLA,Ex MP அவர்களின் ஆணைக்கிணங்க‌ தலைமை நிலைய செயலாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு ராஜசேகரன் Ex MLA அவர்களின் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் MC அவர்களின் ஏற்பாட்டில்


திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு KVD கலைச்செல்வன் அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் திரு MS ராமலிங்கம்


அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் டோல்கேட் திரு கதிரவன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது



இதில் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments