// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சிறப்பு அன்னதானம்

தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சிறப்பு அன்னதானம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த மாதவ பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

 

மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மனோ ,மணிகண்டன் ,சக்திவேல் ,சசி ,சரத் ,தீனா ,ஆகியோர் ஒன்றிணைந்து காவேரிக்கா தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

Post a Comment

0 Comments