// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான சிலம்பம் லீக் போட்டி 18 பதக்கங்களை பெற்ற UTJ மாணவர்கள்

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான சிலம்பம் லீக் போட்டி 18 பதக்கங்களை பெற்ற UTJ மாணவர்கள்

திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள மொராய்ஸ் சிட்டியில் உலக சிலம்பம் தற்காப்புகலை சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் லீக் முதல் கட்ட போட்டி நடைபெற்றது...


 இதில் ஒற்றை சிலம்பம் பிரிவில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்துக்கொண்டு 18 பதக்கங்களை பெற்றுள்ளனர்..

மேலும் இரண்டாம் சேம்பியன்ஷிப் கோப்பையை முஹமது இர்ஃபான் என்ற UTJ(யு.டி.ஜே) விளையாட்டு பிரிவு மாணவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..



இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக காவல் ஆய்வாளர் திரு.உதயச்சந்திரன்,தொழிலதிபர் முஹமது ஹக்கீம் மற்றும் யு.டி.ஜே(UTJ) மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் அவர்களும் கலந்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் உலக சிலம்பம் தற்காப்புகலை சங்க தலைவர் முனைவர் டென்னிசன் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments