// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பினர்

முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பினர்

 மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பாக விருது வழங்கி கௌரவித்தார்.


அதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.





மேலும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்னும் பல சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துக்கள் கூறி திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நினைவு பரிசை வழங்கினர்.

Post a Comment

0 Comments