// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பினர்

முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பினர்

 மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பாக விருது வழங்கி கௌரவித்தார்.


அதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.





மேலும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்னும் பல சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துக்கள் கூறி திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நினைவு பரிசை வழங்கினர்.

Post a Comment

0 Comments