BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

 திருச்சி செந்தண்ணீர்புரம் தனியார் திருமண மண்டபத்தில்  தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட அளவிளான ( பேஸ் கேம்) கேரம் போட்டி போட்டியை துவக்கி வைத்தவர்கள்..


RBSS  பிரசாந்த் ராஜா சூர்யா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒ வை தியாகராஜன்  RBSS பிரசாந்த் ராஜா













 சூர்யா M.சத்யா  V.நாகராஜ்  KKK.பாரத் R.கார்த்தி  முத்து M.பிரசாத் பரிசு வழங்கினார்கள் முதல் பரிசு வினோத் இமான் இரண்டாம் பரிசு Js மகேஷ்  அருண், மூன்றாம் பரிசு அஜீத் ரெமி , நான்காம் பரிசு G.நாகராஜ் I M இம்தியாஸ் வெற்றி பெற்ற அனைவருக்கும் SRCA CARROM ACADEMY சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments