// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் நடுநிலை பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது..




இந்த போட்டியை  DIP சரோஜினி அவர்களும் ஹோலிரெடிமர்ஸ் தலைமை ஆசிரியர்  ஜாக்குலின்மற்றும் உடல் கல்வி ஆசிரியர்கள் தொடங்கி வைத்தார்கள் 






16 ஆம் தேதி அன்று மாணவிகளுக்கும் 17. ஆம் தேதி அன்று மாணவர்களுக்கும் நடைபெற்றது..








இப்போட்டியில் அண்டர் 14 அண்டர் 17 அண்டர் 19 மொத்தம் 93 மாணவிகளும் 93 மாணவர்களும் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டது


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments