// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

கேரம் விளையாட்டு வீரர் அந்தோணி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான ( பேஸ் கேம் ) கேரம் போட்டி நடைபெற்றது..





இந்த போட்டியை 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  சுரேஷ் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார்..








 இந்த போட்டிக்கு பரிசு வழங்கியவர்கள் V பிரவீன் தாமஸ் V.ரவிசங்கர் R.பாலாஜி THE MALL FASHION . SRCA CARROM ACADEMY  R.KUMAR சே இளைஞர் அணி நற்பணி மன்றம் Js. MAGESH CARROM COACH பரிசு வழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றி வெற்றி பெற்றவர்கள் முதல் பரிசு அஜித் & ரெமி இரண்டாம் பரிசு வினோத் &இமான் மூன்றாம் பரிசு ஜானகி & கிஷோர் நான்காம் பரிசு Js மகேஷ் & நாகராஜ் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த SRCA கேரம் அகாடமி சார்பாக வாழ்த்துக்கள்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments