// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** கேரம் போட்டி பரிசளிப்பு விழா

கேரம் போட்டி பரிசளிப்பு விழா

 கடந்த 30.11.23. முதல் 02.12.23 வரை திருச்சி வரகனேரி தனியார் திருமண மண்டபத்தில் FCC சாதிக் நினைவு கோப்பை கேரம் போட்டி போட்டியை தொடங்கி வைத்தவர்..


FCC செயலாளர் பக்ருதீன்.அவர்கள்  அதில் சுமார் 220 பேர் கலந்து கொண்டார்கள்  ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு கோபிகிருஷ்ணன் இரண்டாம் பரிசு இமான்வேல் இரைட்டையர் பிரிவில் முதல் பரிசு வினோத்  இமான்வேல் இரண்டாம் பரிசு ஜானகி  கிஷோர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.








இதில் சிறப்பு விருந்தினர்கள் V.S.A.சலீம்,V.S.A.அல்லாப்பிச்சை,P.M.சுலைமான்,K.முகமதுரபிக்,TDCA செயலாளர்  ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments