BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி தேசிய கல்லூரியில் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் கருத்தரங்கம்

திருச்சி தேசிய கல்லூரியில் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் கருத்தரங்கம்

 திருச்சி தேசிய கல்லூரியின் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் ஒரு நாள் கருத்தாங்கை நடைபெறற்து..



டாக்டர் பி.ஏஸ் அசிலஸ்ரீகணினி அறிவியல் துறைத் தலைவர் தலைமை விருந்தினரைப் பாராட்டி கௌரவித்தார்.  பலனோல்வரி வரவேற்பு உரையை வழங்கினார். 

தேசிய கல்லூரியின் முதல்வர் டரக்டர் குமார் கூட்டத்தில் தலைமையுரையாற்றினார் ..

தென் மொழி தலைமை விருந்தினனர அறிமுகப்படுத்தினார்.

தலைமை விருந்தினர் SUDHA, B.E, M.S (LONDON), Academc Tramet Rexona Canfidence Academy, Hindustan Luilever LTD, “ACADEMIC CAREERS"பற்றி விரிவுரை  ஆற்றினார்..இதில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு, முன்னதாக நேர்காணல்களை எதிர்கொள்ளக ஆலோசனை வழங்கப்பட்டது..



சுகாதரம் பழக்கவழக்கங்கள் மூலம் தங்களை எவ்வாறு நம்பிக்கையுடன் நடத்துவது என்பது குறித்து பெண் மாணவிகளுக்கு வெவ்வேறு தொகுதிகளை அவர் கற்பித்தார்.


ஆளுமை வளர்ச்சியின் முக்கியத்துயம் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பெண் சாதனையாளர்களின் எழுச்சியூட்டும் கதைகளும். அவர்களின் அனுபவங்கனை கூறினார். இதனால் பங்கேற்பாளர்களுக்கு வலுவான பெண் சாதனையாளர்களை பற்றிய தங்கள் வாழ்க்கையின் முன்மாத் ரியாக எடுத்து கொள்ள உதவும். குழு விவாதங்கள் மற்றும்  தெளிவுபடுத்துவதன் மூலம் சபையின் கூட்டம் கலந்துரையாடும் வகையில் சிறப்பாக நடைபெற்றது

பிரியா  கணினி அறிவியல் துறை நன்றியுரை ஆற்றினார்.

கே.ரகுநாதன், செயலாளர், தேசிய கல்லூரி, திருச்சி, அவர்களின் ஆசியோடும் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments