// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** சில்ட்ரன்ஸ் மற்றும் விஷன் சார் பியூச்சர் சார்பில் மருத்துவ முகாம்

சில்ட்ரன்ஸ் மற்றும் விஷன் சார் பியூச்சர் சார்பில் மருத்துவ முகாம்

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மாத்தூர் ஊராட்சி குடிசை மாற்று வாரியம் பகுதியில் சில்ட்ரன்ஸ் மற்றும் விஷன் சார் பியூச்சர் பவுண்டேஷன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது...


இதில் சிறப்பு விருந்தினராக குளோபல் ஹாஸ்பிடல் ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதில் வந்துள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.




இந்த  நிகழ்ச்சியை தமிழ்நாடு நகர் புற வாழ்வியல் மேம்பாட்டு மைய பணியாளர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார் .

இதில் மொத்தம் 80 நபர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments