// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** மகளிர் சுய உதவி குழுவில் சுய தொழில் பயிற்சி

மகளிர் சுய உதவி குழுவில் சுய தொழில் பயிற்சி

 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  தொகுதி இருங்கலூர் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கிராமப்புற மகளிர் சுய தொழில் பயிற்சியானது வழங்கப்பட்டது .


இந்த பயிற்சியில் சில்ட்ரன்ஸ் மற்றும் பியூரிட்டி ஹார்ட் பவுண்டேஷன் இணைந்து பினாயில் மற்றும் சோப் ஆயில் செய்முறை விளக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது..



இதில் சிறப்பு விருந்தினராக பிரிட்டோ அவர்கள் கலந்து கொண்டார் 


இதில் மொத்தம் 25 பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் இந்த நிகழ்ச்சியை சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்  ராபின்சன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்

Post a Comment

0 Comments