// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி தேசிய கல்லூரியில் DATA ANALYTICS TOOLS தலைப்பில் கருத்தரங்கம்

திருச்சி தேசிய கல்லூரியில் DATA ANALYTICS TOOLS தலைப்பில் கருத்தரங்கம்

 திருச்சி தேசிய கல்லூரியில்  செயல்பட்டு வரும் B.NOC (ICT) துறைய "DATA ANALYTICS TOOLS" என்ற தலைப்பில் கருத்தரங்கம்  கல்லூரியில்  நடைபெற்றது.இந்த  விழாவினை திருச்சி தேசியக் கல்லூரியின் முதல்வர் குமார் தலைமை தாங்கினார்.



இந்த விழாவில் கல்லூரி மாணவி வரவேற்புரை வழங்கினார்‌..இந்த கருத்தரங்கினை டாக்டர் ஆரோக்கிய சகாய வீலா கலந்து கொண்டு தகவல் அறிவியல் துறை ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டேட்டா என்றால், என்ன? 


சமூக வலைதளங்களில் நேரம் பயன்படுத்தும் டேட்டா பற்றியும். அவற்றை கையாளும் முறை பற்றியும் டேட்டாவின் பயன்பாடு தற்பொழுது அதிகரித்து வரும் சூழல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..


NOC(ICT) துறையின் தலைவர் பார்த்தசாரதி சிறப்பு விருந்தினர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக மாணவன் A.அப்துல் சமீர் நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments