NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டி

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்தா வித்யாலயம் பள்ளியில்  மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டி  துவங்கியது. 




30 பள்ளி மற்றும் சிலம்பக் கூடங்களில் இருந்து   800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வகுப்புகள் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 800 மாணவ மாணவிகளுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அனைவருக்கும் முதல் மூன்று சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு புள்ளிகளின்  அடிப்படையில் முதல் நான்கு சுழல் கோப்பைகள் வழங்கப்பட்டு. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் திருமதி உஷார் ராகவன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்...

Post a Comment

0 Comments