// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் நண்பர் ரவி நினைவு  நாளை முன்னிட்டு மாவட்ட அளவிளான கேரம் போட்டி நடைபெற்றது..


இந்த கேரம்  போட்டியை துவக்கி வைத்தவர் S.சுரேஷ் மாமன்ற உறுப்பினர் அவர்கள் முதல் பரிசு Js மகேஸ்  ஆரோக்கிய விஜய் அருண் இரண்டாம் பரிசு இமான் கிஷோர் 








மூன்றாம் பரிசு கோபிகிருஷ்ணன் ஜானகிராமன் நான்காம் பரிசு R.கண்ணன்.B.கௌதம் வெற்றி பெற்ற அனைவருக்கும் SRCA சார்பாக மனமார்ந்த  வாழ்த்துக்கள் 🙏🏻


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments