// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் 274 வருட பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா

திருச்சியில் 274 வருட பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள எடத்தெரு தர்மநாதபுரத்தில் 274 வருடங்கள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலய  திருவிழா கோடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது 


பங்கு தந்தை அவர்கள் கரங்களால் கொடியேற்றப்பட்டது..மேலும் இந்த நிகழ்வில் ஊர் தலைவர் ஆனந்த் துணைத் தலைவர் எட்வின் செயலாளர் ,ஜெரோம் ,கோயில் பிள்ளை, ஸ்டீபன்.துணை செயலாளர் அமைப்பாளர் .வினோத் மேலும் சிறப்பு அழைப்பாளராக‌ பிரசாத் RBSS தலைவர் தொழிலதிபர் 





திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா ,கே கே 7 இவன்ஸ் கேசவன்,விஜய் அன்பே தொண்டு நிறுவன செயலாளர் மேலும் கோயில் நிர்வாகிகளான நிதிஷ், மில்டன் ஜோஸ்வா, நெப்போலியன் மோசஸ்,ஜோ, செல்வா, குழந்தை மற்றும் தர்மநாதபுர அன்பிய பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள்,நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments