// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மலேசியாவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து பாராட்டிய அமைச்சர் மகேஷ்

மலேசியாவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து பாராட்டிய அமைச்சர் மகேஷ்

 சர்வதேச சிலம்ப போட்டியில் வென்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


சர்வதேச  சிலம்பப் போட்டி கடந்த 3 ஆம் தேதி மலேசியாவில்  நடைபெற்றது இதில்  பல்வேறு நாடுகளை சார்ந்த 400 மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார் 

இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் 5 தங்கம் 23 வெள்ளி 12 வெண்கல பதங்களை பெற்று உள்ளனர்

மேலும் இந்த மாணவர்கள் மலேசிய நாட்டில் தொடர்ந்து  சிலம்பம் சுற்றியவாரு 5 கிலோ மீட்டர் பின்னோக்கி நடந்து சோழன் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றி பெற்று உலக சாதனை புரிந்து உள்ளனர் அவர்கள் இன்று தமிழகம்  திரும்பி உள்ளனர்

அவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்

Post a Comment

0 Comments