வ உ சி குறித்து அவதூறு பேசிய ஆ ராசா வை கண்டித்து மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
வ உ சி குறித்து அவதூறாக பேசிய எம் பி ஆ ராசாவை கண்டித்தும்,சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைந்து நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய நீதி கட்சி வ உ சி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வ உ சி பேரவை நிறுவனர் ஆனந்த் சத்ரிய மற்றும் புதிய நீதி கட்சி இணைச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமானார் கலந்து கொண்டு ஆ ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
0 Comments