NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆலோசனை கூட்டம்

திருச்சியில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆலோசனை கூட்டம்

 திருச்சியில் இன்று RLJP ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் திருச்சி மாவட்ட  ஆலோசனை நிர்வாகிகள் கூட்டம் மாநில செயலாளர் ராகவன் முன்னிலையில், மாவட்டத் தலைவர் சாலை சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ..


இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும்



மற்றும் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி  அன்று மாவட்ட செயற்குழு கூட்டம்  நடைபெறுவது பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது 

Post a Comment

0 Comments