// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் திறப்பு திருச்சி மாவட்ட அரசு காஜிக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் திறப்பு திருச்சி மாவட்ட அரசு காஜிக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சி பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜீம் ஆ தொழுகையுடன் துவங்க இருப்பதால் இதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு அரசின் திருச்சி மாவட்ட அரசு காஜி அவர்களை நேரில் சந்தித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று வழங்கினார்..


இந்த நிகழ்வில் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன என்ற தலைப்பில் மெளலவி அப்துல் பாசித் புகாரி உரை நிகழ்த்துகிறார்..

இந்த நிகழ்வில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது

Post a Comment

0 Comments