BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தமிழகத்தில் 8 வேட்பாளர்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் தமஜக தலைவர் கே.எம்.செரீப் அறிக்கை

தமிழகத்தில் 8 வேட்பாளர்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் தமஜக தலைவர் கே.எம்.செரீப் அறிக்கை

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரிஃப்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் உரிமைகள் காப்பாற்றப்பட ஜனநாயகம் மேம்பட வென்றே தீர வேண்டிய வேட்பாளர் பட்டியல்:

1.தொல்.திருமாவளவன்- விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி.

2.துரை.ரவிக்குமார் - விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி.

3.ஆ.இராசா- திராவிட முன்னேற்றக் கழகம் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி.3.

4.சு.வெங்கடேசன் - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற தொகுதி.

5.கே.நவாஸ் கனி - முஸ்லீம் லீக் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி.


6.கே.சுப்புராயன்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி.

7.துரை.வைகோ - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி நாடாளுமன்ற தொகுதி.

8.நெல்லை.முபாரக் - SDPI திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி.

தமிழக மக்கள் இவர்களை வெற்றி பெறச் செய்தால் நமது உரிமைகள் காக்கப்படும். தமிழர் நலன் மேம்படும்

ஏனைய இடங்களில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை தோற்கடித்து ஜனநாயக உரிமைகளை காத்திட தமிழக வாக்காளர்களை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீப் தெரிவித்துள்ளார் 

Post a Comment

0 Comments