NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மேஜர் சரவணன் நினைவு தினம் திமுக சார்பில் அஞ்சலி

மேஜர் சரவணன் நினைவு தினம் திமுக சார்பில் அஞ்சலி

திருச்சியில் மேஜர் சரவணன்  அவர்களின்  25 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெஸ்டரி பள்ளி அருகில் உள்ள அவரது நினைவுத்தூணிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..


 நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள்  முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் கருணாநிதி பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ் கமால் முஸ்தபா கோட்டத்  தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி மற்றும் கழக நிர்வாகிகள் கிராப்பட்டி செல்வம், கலைச்செல்வி புஷ்பராஜ் ராமதாஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா வழக்கறிஞர்கள் கவியரசன் அந்தோணி, முத்து பழனி , தர்மசேகர்,கவிதா, பாலமுருகன் உள்ளிட்ட பொதுமக்கள் ராணுவத்தினர் மரியாதை செய்தனர்

Post a Comment

0 Comments